¡Sorpréndeme!

Chitra's அம்மா கண்ணீர் பேட்டி | Oneindia Tamil

2020-12-10 2,784 Dailymotion

சித்ராவின் மரணம் தற்கொலை என்றாலும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சித்ராவின் அம்மா, “எனது மகளை ஹேம்நாத் தான் அடித்துக் கொலை செய்திருப்பான். அவள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை. மிகவும் தைரியமானவள்.” என்று கூறியுள்ளார்.ஹேம்நாத் மீது தான் போலீசாருக்கும் சந்தேகம் உள்ளது. இரண்டாவது நாளாக இன்றும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Chitra's mother statement

#PandianStores
#PandianStoresMullai
#VJChitra